MARC காட்சி

Back
குடந்தைக் கீழ்க்கோட்டம்
000 : nam a22 7a 4500
008 : 200228b ii 000 0 tam d
245 : _ _ |a குடந்தைக் கீழ்க்கோட்டம்
520 : _ _ |a நாகேசுவரர் கோயில் முகமண்டபத்தின் தெற்குப்புறத் தூணிலுள்ளது இக்கல்வெட்டு. கிருஷ்ணதேவ மகாராயரிடம் பணி செய்யும் தொண்டி வசவய்யர் என்பவர் இம்மண்டபத்தைக் கட்டியதை இக்கல்வெட்டுக் குறிப்பதாகத் தெரிகிறது. எதிர்த் தூணில் இதே செய்தியைத் தாங்கிய கல்வெட்டு தெலுங்கிலுள்ளது.
653 : _ _ |a கல்வெட்டு, கும்பகோணம், குடந்தை கல்வெட்டுகள், குடந்தைக் கீழ்க்கோட்டம், நாகேஸ்வரர் கோயில், நாகேசுவரர் கோயில், தஞ்சாவூர், முற்காலச் சோழர், தமிழ் கல்வெட்டுகள், விசயநகரம், விசயநகரர், விஜயநகரர், கிருஷ்ணதேவராயர், மண்டபம், கொடை, விளக்கு, நிலம், தானம்
752 : _ _ |a குடந்தை நாகேசுவரர் கோயில் |c கும்பகோணம் |d தஞ்சாவூர் |f கும்பகோணம்
914 : _ _ |a 10.958761672088
915 : _ _ |a 79.378645420074
931 : _ _ |a தமிழ்நாடு அரசு தொல்லியல் துறை
995 : _ _ |a TVA_INS_001394
barcode : TVA_INS_001394
book category : தமிழ்
cover :
Primary File :

TVA_INS_001394/TVA_INS_001394_குடந்தை_நாகேசுவரர்-கோயில்-001.jpg